follow the truth

follow the truth

January, 12, 2025
HomeTOP1லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

Published on

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து தெஷார ஜயசிங்க விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தமது கடிதத்தில் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரத்கிந்த மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று(12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர...

கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் – இடம் மற்றும் வசதிகள் இல்லாததே காரணம்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பதில் தாமதத்திற்கு முக்கிய காரணம் கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்...