நேற்றைய தினம் விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
follow the truth
Published on