follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபொருளாதார நெருக்கடி: மருத்துவ நிபுணர்களின் சங்கத்தால் 04 பரிந்துரைகள் கையளிப்பு

பொருளாதார நெருக்கடி: மருத்துவ நிபுணர்களின் சங்கத்தால் 04 பரிந்துரைகள் கையளிப்பு

Published on

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் நான்கு யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

அதற்கமைய விரைவான அரசியல் செயற்பாட்டின் மூலம் நிலையான அரச பொறிமுறையை நிறுவுவது ,அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டணியினால் அரசுகளுக்கிடையேயான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் , நிதியமைச்சர் பதவிக்கு ஒரு நாட்டில் பண முகாமைத்துவம் தொடர்பில் விரிவான அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...