இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 327.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 330 ரூபாவாக அறிவித்துள்ளன.