அமைசரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.