follow the truth

follow the truth

October, 30, 2024
Homeஉள்நாடுஇன்றைய டொலர் பெறுமதி!

இன்றைய டொலர் பெறுமதி!

Published on

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்படி, டொலரின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 38 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 319 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 59 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 43 சதம், விற்பனை பெறுமதி 420 ரூபா 24 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  2 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி விற்பனை பெறுமதி 2 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை...

ஆசிரிய ஆலோசகர் சேவை சம்பள முரண்பாடு – சட்டமா அதிபரின் அறிவிப்பு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட...

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்ப்பு

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார...