ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை.
ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றது.
follow the truth
Published on