பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி, அவரை தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில்...