follow the truth

follow the truth

November, 14, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

Published on

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச்...

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான...