follow the truth

follow the truth

December, 21, 2024
Homeஉள்நாடுஅனுருத்த பண்டார பிணையில் விடுதலை

அனுருத்த பண்டார பிணையில் விடுதலை

Published on

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திசர அனுருத்த பண்டார கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமை தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், தண்டனை சட்ட கோவையின் 120 ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீட்டிக்கப்பட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25...

தங்கள் வருமானம் மற்றும் செலவுகளை தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக...

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்த கட்டுப்பாடுகள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை...