follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுஊரடங்கு காலப்பகுதியில் யாருக்கு பயணிக்க முடியும்?

ஊரடங்கு காலப்பகுதியில் யாருக்கு பயணிக்க முடியும்?

Published on

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் தங்களின் விமான பயண சீட்டுக்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருவோர் தமது வருகைக்கான பற்று சீட்டுக்களை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்கக் கூடியவர்கள் தொடர்பான விபரங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இராஜதந்திர சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது உத்தியோகபூர்வ சேவை அடையாள அட்டை அல்லது அத்தியாவசிய சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பயன்படுத்தி ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது”

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...

விருப்பு வாக்கு : கண்டி மாவட்டம்

கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 1 லால் காந்தா -316,951 2 ஜகத்...

விருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி 05...