மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தளபாட உற்பத்தியாளர்களின் போராட்டமொன்று மொரட்டுவை-குருச வீதியில் இடம்பெற்று வருகிறது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் காலி வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.