நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூ கலடோனியா தீவிற்கு அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.