நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்களுக்கு, விசேட தரத்திற்கான பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.