follow the truth

follow the truth

December, 22, 2024
Homeஉள்நாடுஇன்றைய டொலர் பெறுமதி!

இன்றைய டொலர் பெறுமதி!

Published on

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதம்  விற்பனை பெறுமதி 298 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 93 சதம்.விற்பனை பெறுமதி 393 ரூபா 31 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 331 ரூபா 60 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 322 ரூபா 30 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 240 ரூபா 63சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 225 ரூபா 77சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 43 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 87 சதம்.

பஹ்ரேன் தினார் 782 ரூபா 37 சதம்,ஜோர்தான் தினார் 416 ரூபா 5 சதம், குவைட் தினார் 968 ரூபா, 90 சதம், கட்டார் ரியால் 80 ரூபா, 93 சதம், சவூதி அரேபிய ரியால் 78 ரூபா 63 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 80 ரூபா 31 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

சட்டத்தின் ஆட்சியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுர குமார...

பண்டிகை காலங்களில் விற்கப்படும் கேக் விலைகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில இலங்கை...

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...