follow the truth

follow the truth

November, 26, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாகறுப்பு சந்தையாக மாறிய செட்டியார் தெரு? இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

கறுப்பு சந்தையாக மாறிய செட்டியார் தெரு? இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

Published on

இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்படும் நாணய மாற்று நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்நிலையில், தற்போது இலங்கையின் டொலர் உள்ளிட்ட கறுப்பு சந்தை நடவடிக்கைகள் அதிகளவில் செட்டியார் தெரு பகுதியிலேயே அதிகளவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக நேற்றைய தினம் (28) டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, செட்டியார் தெருவின் ஒரு சில இடங்களில் 380 ரூபா முதல் 390 ரூபா வரை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் இந்த அறிவிப்பை அடுத்து, செட்டியார் தெருவில் இன்றைய தினம் (29) டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 325 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை அறிய முடிகின்றது.

ஒரு சில இடங்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 315 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 195,000 ரூபா முதல் 200,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவை நடத்தாமலேயே 20 கோடி ரூபாயை சேமித்து மக்கள் கணக்கில் போடப்பட்டது

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக...

அமைச்சரவைக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படாமைக்கு இதுதான் காரணம்

அமைச்சரவைக்கு மிகவும் தகுதியானவர்களை நாம் நியமித்துள்ளோம் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். முஸ்லிம் மக்களுக்கு...

சைக்கிள் சவாரியின் தொடக்க விழாவில் தயாசிறி ஜயசேகர

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் சைக்கிள் ஓட்டல் நிகழ்வொன்றில் இணைந்து கொண்டார். ஆரோக்கியமான வாழ்வுக்கு...