follow the truth

follow the truth

April, 4, 2025
Homeவிளையாட்டுIPL இல் இணைகின்றனர் ஹசரங்க மற்றும் சமீர

IPL இல் இணைகின்றனர் ஹசரங்க மற்றும் சமீர

Published on

இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான எடம் சம்பாவுக்காக(Adam Zampa) வனிந்து ஹசரங்கவும், டேனியல் செம்ஸ்க்காக (Daniel Sams) துஷ்மந்த சமீரவும் இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாவதோடு, இது தொடரின் 30ஆவது போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘நோட் புக்’ கொண்டாட்டம் – திக்வேஷ் ரதிக்கு அபராதம்

லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் இடம்பெற்றிருந்தது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்...

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...