follow the truth

follow the truth

November, 10, 2024
Homeஉள்நாடுமுன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

Published on

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (08) மேலும் 160 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக...

“சட்டமானது செல்வாக்கு இல்லாமல் அனைவருக்கும் சமமாக பொருந்தும்” – பதில் பொலிஸ் மா அதிபர்

அரசியல் செல்வாக்கு இன்றி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அனைவருக்கும்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள...