தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் தபால் நிலையங்களின் பொது சேவை நேரத்தை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அனைத்து தபால் அலுவலகங்களிலும் சேவைகள் மாலை 5 மணியுடன் நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்