இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
follow the truth
Published on