அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி எதிர்வரும் ஜீன் மாதம் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
3 இருபதுக்கு 20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இவ்வாறு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.