எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
உடனடியாக சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.