follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுவிமல், கம்மன்பில உள்ளிட்டவர்கள் இன்று எடுக்கவுள்ள அதிரடி முடிவு!

விமல், கம்மன்பில உள்ளிட்டவர்கள் இன்று எடுக்கவுள்ள அதிரடி முடிவு!

Published on

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ள அவர்கள், ஆளுங்கட்சில் இருந்து வெளியேறி இன்று எதிரணி பக்கம் அமர்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...