எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.