follow the truth

follow the truth

June, 30, 2024
Homeஉள்நாடுஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் - ஜனாதிபதி சந்திப்பு

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah), இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திரு. ஜே ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி எஷ்லி டி சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன்...

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய 10...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும்...