follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு11 கட்சிகளுடன் இணைய ஐ.ம.சு கூட்டமைப்பு தயார்

11 கட்சிகளுடன் இணைய ஐ.ம.சு கூட்டமைப்பு தயார்

Published on

எதிர்காலத்தில், அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளையும் 11 கட்சிகளின் கூட்டணிக்கு  இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமவீர இதனைத் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் நாமும் இருக்கின்றோம்.

அவர்களைக் கைவிடவில்லை. எனினும், எவருக்கும் பின்னால் தாங்கள் செல்ல முடியாது என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டத்தின் கீழ் செல்வதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...