மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on