பிரான்ஸின் பாரிஸில் உலக பிரசித்தி பெற்ற ஈபெல் கோபுரம் மீது தொலைதொடர்பு துறை ஆன்டனா 20 அடி உயரத்தில் வைக்கப்படுகின்றமையினால் கோபுரம் உயரம் 1063 அடியாக உயருகிறது.
இது 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது