இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணி நேரமும் மாலை 5.30 முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.