follow the truth

follow the truth

December, 21, 2024
Homeஉலகம்அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொற்று பரிசோதனை செய்துகொண்டதில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்வான் நாடாளுமன்றில் அமளிதுமளி

அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சில சட்டங்கள் திருத்தம் செய்வதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, தாய்வான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...

மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியா ஏர்லைன்ஸ் MH370...

கட்டாரை தொடர்ந்து ஒமானிலும் முட்டை இறக்குமதிக்கு தடை

கட்டார் நாட்டை தொடர்ந்து ஓமான் நாடும், இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், துறைமுகம் மற்றும் நடுக்கடலில், 1.90...