எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
follow the truth
Published on