follow the truth

follow the truth

January, 5, 2025
Homeஉள்நாடுகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள்

Published on

காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் விடுத்துள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ்...

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து நேற்று(03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஜனவரி 08 ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...