நாளை(07) காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு வலயங்களில் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, E,F பகுதிகளுக்கு காலை 5 மணி நேரமும் மதியம் 2.30 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.