follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபோக்குவரத்து இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம பதவிப்பிரமாணம்

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம பதவிப்பிரமாணம்

Published on

போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதனைத் ஜனாதிபதி ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவரும் திலும் அமுனுகம தற்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...