யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிரான அனைத்து மனுக்களை விசாரணைக்கு எடுக்காது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.