follow the truth

follow the truth

January, 27, 2025
Homeஉள்நாடுகைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க சத்திய பிரமாணம்

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க சத்திய பிரமாணம்

Published on

புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 47 (2) அத்தியாயத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரை இன்று முதல் அமுலாகும் வகையில் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிறைச்சாலைகள் பிரதி அத்தியட்சகர் தலைமையில்...

வாகன இறக்குமதி – அதிவிசேட வர்த்தமானி வௌியானது

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி...

ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான...