follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த விமல்

Published on

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (03) தமது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கைத்தொழில் அமைச்சுப் பதவியில் இருந்து பதவி நீக்கப்பட்ட விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த நன்றியை தனது முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு இன்று ஒத்திகை

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுது பொருட்களும் இன்றைய (13) நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என...

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும்...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி...