follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன - ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன – ரணில்

Published on

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் , அரசாங்கம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முறையான திட்டமிடலுடன் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா ? இல்லையா? என்பதையும் அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான...

மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு...

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக...