உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71 பேரும், பெலாரஸ் வீரர்கள் 12 பேரும் பங்கேற்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.