உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட காலி, மிலித்துவ பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய நபர் ஒருவருக்கு காலி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.