தாம் ஆரம்பித்துள்ள 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று காலை எடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.