புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ மற்றும் அலி சப்ரி ஆகிய அமைச்சர்களை கொண்ட உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டாகும்போது, மின்சார உற்பத்தியில், 70 சதவீதத்தை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.