follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்கனடா வான்பரப்புக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்!

கனடா வான்பரப்புக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்!

Published on

தடையை மீறி கனேடிய வான்பரப்பிற்குள் ரஷ்ய வர்த்தக விமானம் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின்  எரோஃப்ளோட் (Aeroflot) நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம்  தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் விமானங்கள் தமது வான்வெளிக்குள் நுழைய கனடா அண்மையில் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...