follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபாப்பரசரை சந்திக்கின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

பாப்பரசரை சந்திக்கின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Published on

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று திருத்தந்தை பிரான்சிஸினை சந்தித்து பேசவுள்ளார்.

வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில்  காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...