கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.