இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான டக்ஷன் புஸ்லாஸ் (Duckson Puslas) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
எனினும் மரணித்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.