எரிபொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.
இதையடுத்தே, எரிசக்தி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது