follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவார இறுதியில் மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலான அறிவிப்பு

வார இறுதியில் மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலான அறிவிப்பு

Published on

நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...