உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய இந்த பணிப்புரை சனிக்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
follow the truth
Published on