ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள் தொடர்பான பல விடயங்களை திருத்தியமைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தவின் இராஜினாமாவின் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சும் மீள ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.